HotPicks

வரலாற்றின் உண்மையான கதாநாயகன் இவருதான்! அலெக்ஸ்சாண்டர், நெப்போலியன்லாம் கெடையாது!

Sep 28 2022 08:20:00 AM

நம்ம எப்பவுமே அரசர்களின் வரலாற்றை புரட்டி பார்த்தால் அலெக்ஸ்சாண்டர் ,நெப்போலியன் தான் மிகப்பெரிய மாவீரர்கள், அவர்களின் வெற்றியை முறியடித்த மன்னர்களே இல்லை என்று எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால் உண்மை அது கிடையாது. அவர்கள் எப்பவும் மற்ற நாடுகளை அடக்குவதற்காகவும், மற்ற நாட்டு அரசர்களை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காகவும் போர் புரிந்தனர்.

saiman-polivar-king-poliviya-country

ஆனால் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளை விடுதலை செய்வதற்காக போர் புரிந்த ஒரே மாவீரன் சைமன் பொலிவார். அலெக்ஸ்சாண்டர் மற்றும் நெப்போலியனை விட அதிக போர் புரிந்தவர் தான் இந்த சைமன் பொலிவார். மொத்தம் தன்னுடைய வாழ்நாளில் 472 போர்களில் ஈடுபட்டு அந்த எல்லா போரிலும் வெற்றி பெற்றார் சைமன் பொலிவார்.

saiman-polivar-king-poliviya-country

அந்த நன்றி விசுவாசத்துக்காகவே பொலிவியா நாட்டு மக்கள் தங்கள் நாட்டிற்கு பொலிவியா என்று பெயர் சூட்டினர். இப்பவும் இவரை தெய்வத்தை போலவே அந்த மக்கள் போற்றி புகழ்ந்து வருகின்றனர். போரில் வென்றபிறகு இவர் வெனிசுலா நாட்டின் அதிபராக பதவியேற்றார். பொலிவியா, கொலம்பியா, ஈக்வேடார் பெரு மற்றும் பனாமா போன்ற நாடுகளில் சுதந்திரம் கிடைப்பதற்காக இவர் போர் புரிந்து வெற்றி பெற்றார். தன்னுடைய வாழ்நாளில் இவர் குதிரையின் மீது ஒரு லட்சம் கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்துள்ளார். இப்போ சொல்லுங்க இவர் ஒரு மிகப்பெரிய மாவீரன் தானே.

saiman-polivar-king-poliviya-country