நடிகைகள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் செய்யும் சேட்டைகளை புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து வெளியிடுவது வழக்கமான ஒன்று தான். பார்த்தவுடனே பற்றிக்கொள்ளும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைப்பது ஒரு ரகம் என்றால் அதுக்கு நேர்மாறாக ரசிகர்களை கோ பப்பட வைத்து வைரலாவது இன்னொரு ரகம்.
தான் நடிக்கும் படங்களில் கிளாமரில் அசத்தியுள்ள ரெஜினா தற்போது வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கூட நடித்து வருகிறார். சக்ரா படத்தில் விஷாலின் நடிப்பை விட ரெஜினாவின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிக்கும் முனைப்பில் தான் ரெஜினாவும் செயல்பட்டு வருகிறார்.
படங்களில் காட்டிய வித்தியாசம் போதாது என்று இப்போது இன்ஸ்டாவிலும் வித்தியாசத்தை காட்ட முயன்று வருகிறார். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படியெல்லாம் செய்யலாமா என்று குமுறும் அளவுக்கு அவருடைய சேட்டை எல்லை மீறியதாக இருக்கிறது. அப்படி என்ன இந்த அம்மணி செஞ்சிருக்காங்க தெரியுமா? கேட்டால் நீங்களே இவுங்கள க ண்டபடி கழுவி ஊத்துவீங்க.
ஒரு ஆல்கஹால் பாட்டிலுடன் போஸ் கொடுத்துள்ள ரெஜினா அதை கையில் தூக்கி காட்டுகிறார். மேலும் அதை கையில் வைத்துக்கொண்டு புன்னகையுடன் அவர் போஸ் கொடுத்துள்ளது தான் அனைவரையும் க டுப்படைய வைத்துள்ளது. டாஸ்மாக் பக்கம் சென்றாலே ஆண்களை குடிகார பசங்க என்று கழுவி ஊற்றும் பெண்கள் தங்களுடைய கணவன்மார்களை குடியிலிருந்து விடுவிக்க தினம் தினம் போராடி வருகின்றனர்.
ஆனால் சினிமா நடிகையான ரெஜினா இப்படி வெளிப்படையாக சாராய பாட்டிலுடன் புகைப்படத்தை பதிவிட்டிருப்பது பெண்கள் உட்பட பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. ஒரு ரசிகர் இதை வெளிப்படையாகவே அவரிடம் கேட்டுள்ளார். சாராயத்துக்கு போய் விளம்பரம் பண்ணுவது போல போஸ் கொடுத்திருக்கிறாயே உனக்கு கேவலமாக இல்லையா? என்று கேட்டுள்ளார். ஒரு சாமானியனுக்கு கோ பம் வரும் அளவுக்கு ரெஜினா ஏன் நடந்து கொண்டாரோ தெரியவில்லை. நாங்களும் சரக்கு அடிப்போம் என்பதை இவ்வளவு வெளிப்படையாக ஒரு சினிமா நடிகை தெரிவிப்பதுபோல இருக்கும் இந்த புகைப்படத்தால் ரெஜினா நன்றாக மக்களிடம் மாட்டிக்கொண்டார் என்று தான் கூறவேண்டும்.