Her

உ டல் எடையை குறைத்து, எதிர்ப்பார்க்கா முகத்தை பெற்றுக்கொண்டாரா? முகமே மாறிப்போய் பழைய குஷ்பூவை காணாமே?

Oct 20 2021 10:41:00 PM

யாரும்மா இந்த பொண்ணு? என கேட்கும் அளவிற்கு உ டல் எடை குறைத்து கன்னாபின்னாவென சின்ன பெண்ணாக மாறிவிட்டார் குஷ்பூ. திடீரென எப்படி இவ்வளவு எடையை குறைக்க முடியும்? என்ற ரசிகர்களின் சந்தேகத்திற்கு பதில் கொடுக்கும் விதமாக, 'நீண்ட கால பயிற்சி பலன் கொடுக்கும் போது, மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது' என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். குஷ்பூவின் மாற்றத்தை கண்டு வியக்காதவர்களே இருக்க முடியாது.

kushboo aranmanai-3

உ டல் எடையை குறைப்பது கண்டிப்பாக எல்லோருக்கும் மகிழ்ச்சியை தான் கொடுக்கும். ஆனால் குஷ்பூவை பொறுத்தவரையில் உ டல் எடையை குறைத்தது நஷ்டம் தான். ஏனெனில் பழைய குஷ்பூவிடம் இருந்த அந்த பப்ளிநெஸ் எல்லாம் காணாமல் போய், அதற்கு பதிலாக வயதான தோற்றத்தை தான் கொடுத்துள்ளது.

kushboo aranmanai-3

பப்ளியாக இருந்த போது, கழுத்து பகுதியில் இருந்த சுருக்கம் எதுவும் தெரியவில்லை. ஆனால் குஷ்பூ உ டல் எடையை எப்போது குறைத்தாரோ, அதுமுதல் கழுத்து பகுதி வயதானவர்களுக்கு இருப்பது போல மாறிவிட்டது. அதோடு கன்னங்கள் எல்லாம் ஒட்டி, கியூட்நெஸ் காணாமல் போய்விட்டது. 

kushboo aranmanai-3

பொதுவாக ஐம்பது வயதிற்கு பின்னர் இவ்வளவு எடையை குறைப்பது நல்லதல்ல. அழகிற்காக மட்டும் உ டல் எடையை குறைப்பது நல்லதல்ல. நடிகர்கள் மட்டுமல்ல இந்த காலத்து இளசுகளும் கூட அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை மட்டும் தான் பார்க்கிறார்களே தவிர ஆரோக்கியத்தை நினைவில் ஏற்பதில்லை. மற்றபடி குஷ்பூ அவர்கள் உ டல் எடையை குறைத்துள்ளது பழைய குஷ்பூ இல்லாமல் புதிதாக ஒரு மாதிரி நன்றாக தான் உள்ளது.