எப்போ இந்த மொபைல் போன் வந்துச்சோ அப்பவே எல்லா பசங்களும் கெட்டு குட்டி செவுறா போய்ட்டாங்க. இணையதளங்களில் தவறான ஆபாச படங்களை பார்த்து அவர்களின் சக்தியை இழந்து கொண்டு இருக்கிறார்கள். அதிகமாக ஆபாச படம் பார்த்து கை பழக்கம் அதிகம் செய்துவந்தால் கை நடுக்கம் ஏற்படும்.

கை நடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவது தான். இது ஒன்னும் தீர்க்க முடியாத பிரச்சனை கிடையாது. சில உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கை நடுக்கம் சரியாகிவிடும். மணத்தக்காளி, முருங்கைக்கீரை மற்றும் பூக்கள், பொன்னாங்கண்ணிக் கீரை, வாழைப்பூ, பிரண்டை போன்ற பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அத்திப்பழம், பேரிச்சம்பழம், மாதுளம்பழம், சின்ன வெங்காயம், நெல்லிக்காய் போன்றவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வர நரம்பு மண்டலம் பலப்படும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லி வைத்துள்ளனர். நம்முடைய பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டாலே கை நடுக்கம், நரம்பு மண்டல பாதிப்பு எல்லாம் சரியாகிவிடும்.
