Her

அவ கண்ணால பார்த்தால் தன்னாலே போகுது! எது என்பதை தெளிவாக சொல்லுடா! ஐஸ்வர்யா மேனன் போட்டோவை பார்த்து சூடு ஏறிப்போன ரசிகர்கள்!

Oct 24 2021 11:13:00 AM

தமிழ் திரையுலகில் ஓரளவுக்கு பரிட்சயமான நடிகையாக பார்க்கப்படுபவர் ஐஸ்வர்யா மேனன். ஈரோடு மாவட்டத்தில் பிறந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி? என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் படிப்படியாக சில படங்களில் முகத்தை காட்டிவந்த இவர் 2020-ல் வெளியான நான் சிரித்தால் படம் மூலமாக சிறிது மார்க்கெட் வளர்ச்சியை அதிகரித்துள்ளார்

iswarya-menon iswarya-menon-latest-instagram

இது வரையில் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்து வந்துள்ள இவர் தற்போது தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது வரையில் தமிழில் மட்டும் இவருக்கு இருந்த ரசிகர்கள், ஐஸ்வர்யா தெலுங்கில் நடிக்க போகிறார் என்றது முதல் மிகவும் குஷியாகி தான் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் மீது இருக்கும் மயக்கம் ரசிகர்களை தலை கால் புரியாமல் ஆட வைத்துள்ளது.

iswarya-menon iswarya-menon-latest-instagram

சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா மேனனுக்கு 2.5 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றுக்கு அவரது ரசிகர் வெளியிட்டுள்ள கமெண்ட் வைரலாகி வருகிறது.

iswarya-menon iswarya-menon-latest-instagram

கருப்பு நிறத்தில் ஸ்லீவ்லெஸ் உடையணிந்து இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர், "அவள் கண்ணை பாருடா, அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் விடலாம்" என்று கமெண்ட் செய்துள்ளார். அதற்கு மற்றொரு ரசிகர், "எதை விட போகிறாய் என்பதை தெளிவாக சொல்லு" என்று தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் இதோ. நீங்களே பார்த்து சொல்லுங்கள் அவர் எதை விட போகிறார் என்பதை.

 

iswarya-menon iswarya-menon-latest-instagram