Relations

ஓவரா கொழுப்பெடுத்து ஆடும் ஆட்களுக்கு, ஊசி போட்டு ஆ ண்மை நீ க்கம் செய்தால் என்ன? முடி உதிர்வுக்கு போடும் ஊ சியே, முடித்து வைக்கும் சோலியை!

Mar 30 2021 09:54:00 PM

தலைமுடி வளர வேண்டுமென ஆசைப்பட்டு, உடல் ஆரோக்கியத்துக்கு காரணமான டெ ஸ்டோஸ்டிரன் அளவை குறைக்க முயற்சிக்கும் வேலை நடக்கிறது. அவனவன் டெ ஸ்டோஸ்டிரன் அளவைக் கூட்ட பெரும்பாடு படுவதை வெளியில் சென்று விசாரித்துப்பார்த்தால் தெரியும். என்னைக்கா இருந்தாலும் ஒரு நாள் எல்லோருக்குமே முடி கொட்டும். அதற்காக இப்பவே ம ருந்து எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால், ஆ ண்மைத ன்மை குறைய ஆரம்பிக்குமாம்.

men Harmon hair

முடி பிரச்சினைக்கு ஆ ன்டிஆ ண்ட்ரோஜென் வகை மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. அவை ஆண்களுக்கு ஒரு விதமான முடிவுகளை கொடுக்கிறது. பெண்களுக்கு  ஒரு விதமான முடிவை கொடுக்கிறது. முகத்தில் முடி வளரும் பெண்களுக்கும், மா தவிடாய் சிக்கல் கொண்ட பெண்களுக்கும் இந்த வகை ம ருந்துகள் கொடுக்கப்படும் போது, அந்த சிக்கல் தணிந்து கரு தங்கும். ஆனால் இதே மருந்துகள் ஆண்களுக்கு எதிர்மறையான மாற்றத்தை ஏற்ப்படுத்தி விடுகின்றன.

men Harmon hair

ஆ ன்டி ஆ ண்ட்ரோஜென் ம ருந்துகளை முடி உதிர்வதை தடுக்க வேண்டி எடுத்து கொண்டால் ஆ ண்மைக் கு றைபாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆண்களின் உடலில் இயற்கையாக இருக்கும் டெ ஸ்டோஸ்டீரான் அளவை குறைக்கும் தன்மை கொண்டவை இவை. அவை குறைவதால், ஆ ண்களுக்கு வி ந்தணு குறைபாடு ஏற்படும். தா ம்பத்ய உ றவில் நாட்டம் குறையலாம். ஆ ணுறுப்பு வி ரைப்புதன்மை குறைவதால், ம ன அ ழுத்தம் உண்டாகும். 

men Harmon hair

ஆ ன்டி ஆ ண்ட்ரோஜென் வகை ம ருந்துகளை அதிக அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.அதிகப்படியான ஆ ன்டி ஆ ண்ட்ரோஜென் ம ருந்துகள் ஆ ண்மை நீக்கம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. பல நாடுகளில் பா லியல் கு ற்றவாளிகளுக்கு இந்த வகை மருந்துகளை கொண்டு, க ட்டாய ஆ ண்மை நீ க்கம் செய்கின்றனர். சும்மா சிறைவாசம், அபராதம் விதிப்பதெல்லாம் ஒரு தண்டனையா? இந்த மாதிரி செய்தால், நிச்சயம் பா லியல் அ த்துமீறல் சம்பவங்கள் குறையும் என்பது என்னுடைய கருத்து. உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?