HotPicks

இளம்பெண்கள் வெளியே சொல்லமுடியாது தவிக்கும் பி ரச்சனை! அது மாதிரியான படங்கள் பார்த்தாலோ, அதைப்பற்றிய எண்ணங்கள் இருந்தாலோ கெட்டியாக வெள்ளைப்படுமா?

Aug 12 2021 09:54:00 AM

வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது? இதற்கான அறிகுறிகள் மற்றும் காரணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். வாங்க! வெள்ளைப்படுதல் என்பது பொதுவாக ஏற்படும் ஒரு தொ ற்று பி ரச்சனை. இது பெண்களுக்கு அதிக பா திப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் அசௌகரியமும் முகம்சுளிப்பும் ஏற்படுகிறது. குறிப்பாக வெயில் காலத்தில் இதன் பாதிப்பு தீவிரமாக இருக்கும். ஆனால் பல பெண்கள் இதை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல், இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். இது பின்னாளில் பெரும் பா திப்பாக மாறும் வாய்ப்புள்ளது. இந்த பதிவில் வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது என்றும் அதை எவ்வாறு சரி செய்வது என்றும் காணலாம். 

parenting motherhood

பொதுவாக பெண்களின் பி றப்புறுப்பு செல் சுவர்களில் லேசான, நிறமற்ற, பிசுபிசுப்புத்தன்மை கொண்ட ஒரு திரவம் சுரக்கும். அ மிலத்தன்மை கொண்ட அந்த திரவம் கி ருமிகள் மற்றும் தொ ற்றுகள் ஏற்படாமல் பிறப்பறு ப்பை பாதுகாக்கும். பா க்டீரியா, ஈ ஸ்ட் போன்ற கி ருமிகளின் தொ ற்று ஏற்படும்போது, அ மிலத்தன்மை கொண்ட அந்த திரவம் காரத்தன்மையுடையதாக மாறும். இதனால் லேசான நிறமற்ற திரவம் அதன்பிறகு வெள்ளை, சி வப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் மாறும்.

parenting motherhood

இதற்கு சி கிச்சை எடுக்காவிட்டால் பி றப்புறுப்பிலும் க ர்ப்பப்பையிலும் பி ரச்சனை ஏற்படலாம். பெண்களுக்கு இ னப்பெருக்க உ றுப்புகளில், சிறுநீர்ப்பாதையும் பிறப்புறு ப்பும் நெருக்கமாக இருப்பதால் ஒரு இடத்தில ஏற்படும் தொ ற்று, மற்ற இடங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. அது தவிர தொ ற்று பாதிப்பு இல்லாமலும் வெள்ளை படலாம். இது அடுத்த சில நாட்களில் சரியாகி விடும். பாதிப்பற்ற இந்த வெ ள்ளைப்படுதல் பருவமடைந்த பெண்களுக்கு அவ்வப்போது ஏற்படலாம். இதற்கு ப யப்படவேண்டிய அவசியமில்லை. 

parenting motherhood

பாதுகாப்பற்ற உ டலுறவு மேற்கொள்வதால் இந்த தொ ற்று உண்டாகலாம். சிலருக்கு இது பா ல்வினைத் தொ ற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம். பி ரச்சனை தீவிரமடைந்தால் சாம்பல் நிறத்தில் வெளியேற்றம் இருக்கும். இதற்கு கட்டாயம் ம ருத்துவரிடம் அணுகவேண்டும். இவை தவிர குறைவான அளவு அல்லது மிக அரிதாக வெளியேற்றம் இருப்பதற்கு சரியான தூக்கமி ன்மை, ஆழ்ந்த யோசனை, அமைதியற்ற மனம், வெயிலில் அலைவது, கீரை, காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளாமை, சோம்பே றித்தனம், ப யம், படபடப்பு மற்றும் அதிக செ க்ஸ் எண்ணங்கள் போன்றவை காரணங்களாக இருக்கலாம். 

parenting motherhood

இவை இல்லாமல், தாம்பத்தியம் கொண்டு வெள்ளைப்பட்டால், அதனால் எந்த பி ரச்சனையும் இல்லை. வயதிற்கு வர உள்ள பெண்களுக்கு, வயதிற்கு வர சில மாதங்களுக்கு முன்னர் அடிக்கடி வெள்ளைப்படும். சிலருக்கு மா தவிடாய்க்கு சில நாட்களுக்கு முன்னர் வெள்ளைப்படும். அது இல்லாமல் எந்தவித காரணமும் இன்றி வெள்ளைப்பட்டு, அதில் விரும்பதகாத மணம் வீசினால் ம ருத்துவரை அணுகுவது நல்லது. குறிப்பாக மிகவும் கெட்டியாக வெள்ளைப்பட்டால் உடனடியாக ம ருத்துவரை அணுக வேண்டும்.