Relations

உடற்பயிற்சி வேண்டாம், கடினமான டயட் வேண்டாம்! முத்தம் மூலம் உ*டல் எடையை குறைக்கலாம்! ஆய்வுகள் கூறும் உண்மை!

Jul 20 2021 09:57:00 PM

தனக்குள் இருக்கும் அன்பை வெளிப்படுத்த பொதுவாக முத்தம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்போம். ஒரு தாய் குழந்தைக்கு கொடுக்கும் முத்தமாக இருக்கலாம், இல்லை தந்தை தன் குழந்தைக்கு கொடுக்கும் முத்தமாக இருக்கலாம், இல்லையெனில் நண்பர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தமாக இருக்கலாம். என்னதான் பல உறவுகள் பரிமாறிக்கொள்ளும் முத்தமாக இருந்தாலும் கணவன், மனைவி மற்றும் காதலர்களுக்கிடையே மட்டும் தான் உதட்டில் முத்தம் கொடுக்கும் பழக்கம் இருக்கும். இந்த முத்தம் அன்புடன் கா*மத்தையும் கொண்டிருக்கும். ஆனால் இந்த உதட்டு முத்தம் கொடுப்பதில் இத்தனை நன்மைகள் இருப்பது தெரிந்தால் கட்டாயம் திருமணம் மீது அதீத ஆசை கொள்வீர்கள்.

tamil-movies kollywood

உதட்டில் கொடுக்கும் முத்தமானது இ*ரத்த அழுத்தத்தை குறைக்கிறது என ஆய்வுகள் கூறுகிறது. அடிக்கடி முத்தமிடுபவர்களுக்கு உ*டம்பில் கொ*லஸ்ட்ரால் அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் முத்தம் கொடுக்கும்போது உ*டலில் ஆ*க்ஸிடோசின் என்ற ஹா*ர்மோனின் அளவு அதிகரிக்கிறது. இந்த ஹா*ர்மோன் மன அ*ழுத்தம் மற்றும் படபடப்பை குறைக்கிறது. மேலும் முத்தம் இர*த்த அ*ழுத்தத்தை குறைத்து மனதை அமைதி நிலையில் வைத்திருக்கச் செய்கிறது.

tamil-movies kollywood

முத்தம் மன அ*ழுத்தத்தை குறைப்பதோடு உங்களுக்கு இருக்கும் அ*ழற்சியையும் குறைக்கிறது. இதனால் உங்கள் உ*டலில் ஒரு நேர்மறையான எண்ணங்கள் தோன்ற வழிவகுக்கிறது. இருப்பினும், நீங்கள் முத்தம் கொடுக்கும் உங்கள் துணை உங்களுக்கு அழற்சி தரும் உணவை சாப்பிட்டுள்ளார் எனில் கண்டிப்பாக உங்களுக்கு அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது. 

tamil-movies kollywood

முத்தம் கொடுக்கும் போது முகத் த*சைகள் நன்கு செயல்படுகின்றன. எனவே நம் முகத் த*சைகளுக்கு நல்ல உ*டற்பயிற்சி கிடைக்கிறது. மேலும் முத்தம் கொடுப்பதால் ஒரு நிமிடத்திற்கு 26 கலோரிகள் வரை குறைக்கலாம். அதுமட்டுமில்லாமல், முத்தம் கொடுக்கும் போது முகத்தில் ர*த்த ஓட்டம் அதிகரிப்பதால் அது எலாஸ்டின் மற்றும் கொ*லாஜன் உற்பத்தியை தூண்டுகிறது.  இதனால் முகம் பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்கும்.

tamil-movies kollywood

உங்களுக்கு தலைவ*லியோ அல்லது மா*தவிடாயின்போது ஏற்படும் வ*லியோ இருந்தால் முத்தம் கொடுங்கள். ஏனெனில் முத்தம் கொடுக்கும்போது ர*த்த நாளங்கள் தளர்ந்து ர*த்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இது ம*னதுக்கு ஒரு நிம்மதியான நிலையை தருகிறது. இதனால் தலைவ*லி மற்றும் மா*தவிடாயினால் உண்டாகும் வ*லிகள் மறைந்துவிடும்.

tamil-movies kollywood
அடுத்து முக்கியமான ஒன்று, முத்தம் கொடுக்கும்போது உ*டலில் டோ*பமைன் அளவு அதிகரிக்கிறது. பொதுவாக இந்த டோ*போமைனின் அளவு குறைவாக இருக்கும்போதுதான் நாம் அதிக பசியை உணர்வோம். ஆனால் மாறாக முத்தம் கொடுக்கும்போது அதிகளவு டோ*பமைன் உற்பத்தி செய்யப்படுவதால் பசியுணர்வு கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் உ*டல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும். அது மட்டுமில்லாமல் முத்தம் கொடுப்பதால் நீங்கள் உ*டல் சோ*ர்வை தடுத்து துடிப்புடன் இருப்பீர்கள்.

tamil-movies kollywood

இவை மட்டுமல்லாமல் முத்தம் கொடுப்பதில் எண்ணற்ற பயன்கள் உள்ளன. உங்கள் உறவை மேம்படுத்துவதற்கும் அன்பை பரிமாற கருவியாக இருப்பது மட்டுமல்லாமல் கோவமாக இருக்கும் உங்கள் துணையை சமாதானம் செய்ய இதை விட சிறந்த வழி வேறு இல்லை.