Misc

ஆசைக்கு எல்லையில்லை! இந்த வயதிலும் இப்படி செயல்படும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!

Jul 06 2021 02:15:00 PM

செய்தித்தாள்களை திறந்தாலே ஒரே க*ள்ளக்கா*தல் சம்மந்தமான செய்திகள்தான் அதிக அளவில் இடம்பெறுகின்றன. அண்மையில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண்மணி 50 வயது மதிக்கத்தக்கவர். அவருக்கு மொத்தம் மூன்று பெண் பிள்ளைகள். மூணு பேருக்கும் திருமணம் செய்துகொடுத்து செட்டில் ஆகி விட்டார்கள்.

utharapredesh marriage incident

அந்த பெண்மணி தனது மகளின் கணவரின் மீது ஆசை வைத்துள்ளார். தன் சொந்த மருமகனுடன் பழக்கம் ஏற்பட்டு சில நாட்களில் க*ள்ளக்கா*தல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது அரசல் புரசலாக எல்லோருக்கும் தெரிந்தவுடன் மருமகனும், மாமியாரும் ஊரை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். பின்னர் ஒரு வருடம் கழித்து தங்கள் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர்.

utharapredesh marriage incident

உடனே அந்த பெண்ணின் கணவரும், வீட்டில் இருந்த பெண்களும், ஊர் மக்களும் இவர்களை ஊருக்குள் வரக்கூடாது என்று சொல்லியுள்ளனர். அப்போது அந்த பெண்மணி சொன்ன விஷயம் அனைவரையும் அ*திர்ச்சியில் உ*றைய வைத்துள்ளது. அதாவது ஊரை விட்டு ஓடிப்போன பின்னர் இவங்க ரெண்டு பெரும் திருமணம் செய்துகொண்டார்களாம். அதனால் இவங்க ரெண்டு பேரையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்று சொல்லியுள்ளனர்.

utharapredesh marriage incident

பின்னர் காவல்நிலையத்துக்கு சென்று எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வையுங்க என்று சொல்லியுள்ளனர். ஊர் மக்கள் அனைவரும் எ*திர்ப்பு தெரிவிக்கவே இவங்க ரெண்டு பேரையும் போலீஸ் கை*து செய்துள்ளது. ஆசைக்கு வயதே இல்லை என்பது மட்டும் இந்த நிகழ்வில் இருந்து தெளிவாகிறது. சொந்த மருமகனையே இந்த பெண்மணி திருமணம் செய்துகொண்டது அந்த ஊர் மக்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் அ*திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

utharapredesh marriage incident