Relations

இயற்கை முறையில் அந்த விஷயத்தில் பலன் பெற வேண்டுமா? இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் அதிக அளவில் பலன் கிடைக்குமாம்!

Jul 12 2021 01:22:00 PM

நம்ம ஊரில் நூத்துல எம்பது பேர் மொபைல் போனுக்கு அ*டிமையாகிக் கிடக்கிறார்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் நிறைய பேர் எந்நேரமும் லேப்டாப்பில் வேலை செய்து வருகிறார்கள். எந்த அளவுக்கு லேப்டாப் மற்றும் மொபைல் போன் அதிகம் உபயோகப்படுத்துகிறோமோ அதே அளவுக்கு ஆ*ண்மை கு*றைவு பா*திப்பு ஏற்படும் என்று ஆராய்ச்சியில் கூறுகிறார்கள்.

thuriyan fruit benefits

அதிக அளவில் அந்த மாதிரியான விடீயோக்கள் பார்ப்பதால் தன் கையே தனக்குதவி என்று நிறைய பேர் செயல்படுகிறார்கள். கல்யாணமும் ப*ருவ வயதில் செய்யாமல் 30 வயதுக்கு மேல் திருமணம் செய்வதால் நிறைய பேருக்கு குழந்தை பி*றப்பு த*ள்ளிப் போகிறது. சிலருக்கு தா-ம்பத்திய உ*றவில் நா*ட்டமே வருவதில்லை. இதை வெளியில் சொன்னால் நம்மை கே*வலமாக நினைப்பார்கள் என்று வெளியில் இதைப்பற்றி பேச ம*றுக்கிறார்கள்.

thuriyan fruit benefits

குற்றாலத்தில் துரியன் பழம் என்ற ஒரு வகை பழம் கிடைக்கிறது. இந்த பழம் பார்ப்பதற்கு பலாப்பழத்தைப் போல பெரிய வடிவில் இருக்கும். ஆ*ண்மை கு*றைவு, உ*றவில் நா*ட்டம் இல்லாதவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை விரைவில் சரி ஆகிவிடும் என்று சொல்கிறார்கள். குற்றாலம் போனால் மறக்காமல் இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டு பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். அந்த ஊருக்காரங்க இந்த பழத்தை பகல் நேரங்களில் வாங்க ரொம்ப வெ*ட்கப்படுவார்கள். அந்த பழம் எதற்காக விற்கப்படுகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான், அதனால் அந்த பழத்தை ஆள் நடமாட்டம் இல்லாதபோது இரவு நேரங்களில் வாங்கி சாப்பிடுவார்கள்.

thuriyan fruit benefits