பெண்கள் தேர்ந்தெடுக்கும் எந்த வகை அழகு சாதனமாக இருந்தாலும், அது நம்மிடம் மட்டுமே உள்ளதாக இருக்க வேண்டும் மற்றும் அரியதாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தாங்கள் அணியும் சண்டல்ஸ் மற்றும் ஸ்லிப்பர்ஸ் ஷூக்களும் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என நினைப்பது சகஜம் தான். ஆனால் பரவலான மாடல் பொருட்களை பெரும்பாலனோர் விரும்பி ஒரே கூட்டமாக அணியும் போது அந்த அழகு பொருளுக்கு உண்டான மவுசு குறைந்துவிடும். அப்படியானால் நம்மிடம் உள்ள அழகு பொருட்களை வித்தியாசமாக காட்ட என்ன செய்யலாம்? வாங்கும் அழகு பொருட்களை வித்தியாசமாக தேர்வு செய்வது தான் உங்களை வித்தியாசமாக காட்டும் ஒரேவழி. அப்படி சண்டல்ஸ் மற்றும் ஸ்லிப்பர்ஸ்களில் உங்களை வேறுபட்டு காட்டும் அரிதான மாடல்கள்.
sandals
shoes
stunning
dazzling