Relations

குழந்தையை அருகில் வைத்து கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சரியானதா? உராய்வு நெடி குழந்தையை என்ன செய்யும் தெரியுமா?

Aug 14 2021 10:15:00 PM

குழந்தை அருகில் இருக்கும்போது, உ றவு கொள்வது சரியானதா? அதுவும் தாய்ப்பால் கொடுக்கும் அம்மா குழந்தையை அருகில் வைத்துக்கொண்டே உ றவுகொள்வது சரியானதா? என்பதை தான் இந்த பதிவில் காண உள்ளோம். இடவசதி உள்ள வீடுகளில், அம்மாவின் துணை இல்லாமல் தூங்கும் குழந்தையாக இருந்தால், குழந்தையை அதற்கென உள்ள தொட்டிலிலோ அல்லது அதற்கான ஒதுக்கப்பட்ட அறையிலே குழந்தையை விடுத்து உ றவுகொள்வது என்பது குழந்தைக்கும் தம்பதியினருக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதுவே அம்மா குழந்தைக்கு பால் கொடுப்பவராக இருந்தால், அவரின் உ டல் நிலையை கேட்டறிந்து கொண்டு உ றவில் ஈடுபடுவது நல்லது. ஏனெனில் குழந்தைக்கு பால் கொடுக்கிறார் என்றால், உ டல் அசதியாக வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் மனைவியின் உ டல் நிலை மிகவும் முக்கியம்.

motherhood parenting-tips

சில வீடுகளில் குழந்தைக்கு தனியறை கொடுக்க முடியாது. அழும் குழந்தை எனும்போது, அம்மா அடிக்கடி குழந்தையை எடுத்து அருகில் வைத்துக்கொள்ள நேரிடும். அப்படியே குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு குழந்தையை அருகிலே வைத்துக்கொள்வார். அந்த நேரத்தில் குழந்தையை அருகில் வைத்து கொண்டு, கணவன் மனைவி உ றவு கொள்ளலாமா? என்பது தான் யோசிக்க வேண்டிய ஒன்று. 

motherhood parenting-tips

இந்த தருணங்களில் குழந்தையை அருகில் வைத்துக்கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் உ றவு மூலம் ஏற்படும் உராய்வு நெடி குழந்தையை நெருங்காமல் இருப்பது நல்லது. முடிந்தவரை குழந்தையை தனியறையில் விட்டு பின்னர் முழுவதுமாக தங்களை சுத்தம் செய்த பின்னர் குழந்தையை தீண்டுவது நல்லது. 

motherhood parenting-tips

ஒருவேளை ஓரளவு விவரம் தெரிந்த குழந்தையாக இருந்து, தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை பார்த்துவிட்டால் அப்பா, அம்மாவை கொ டுமை செய்கிறார் என நினைத்துக்கொள்ள கூடும். இன்னும் விவரமான குழந்தையாக இருந்தால், பா லுணர்வு பற்றிய எண்ணங்கள் வர தொடங்கலாம். ஏனெனில் ஏற்கனவே சினிமாவை பார்த்து ஓரளவு சில விஷயங்கள் தெரிந்திருக்கலாம். தாம்பத்தியம் கொள்வதை பார்த்துவிட்டால் மனசு மேலும் ச ஞ்சலப்பட வாய்ப்புள்ளது. தவறான எண்ணங்கள் தோன்றாவிடினும், குழந்தையின் மனதில் அது என்னவாக இருக்கும் என்ற தேவையில்லாத எண்ணங்கள் எழ காரணமாகிவிடும். குழந்தைக்கு என்ன தெரியும் என இருக்கும் பெற்றோர்களே, குழந்தை உங்களை நன்றாகவே கவனித்து கொண்டிருப்பான்.