Her

இரண்டு வார அல்லது ஆரம்ப கால க ர்ப்பத்தின் அறிகுறிகள் என்ன? அஜாக்கிரதையாக இருந்துவிடுவது பின்னர் க ர்ப்பம் உருவாகவில்லை என புலம்புவது?

Oct 23 2021 09:33:00 PM

வயிற்றில் க ரு உருவான உடன் எந்த ஒரு அறிகுறியும் தோன்றாது. ஆனால் 2 அல்லது 3 மாதங்களில் க ர்ப்பத்திற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிடும். அப்படி ஆரம்ப காலத்தில் தோன்றும் அறிகுறிகள் யாவை என்று தான் இப்பொழுது பார்க்க போகிறோம். முதலில் மா தவிடாயின் போக்கை தான் கவனிக்க வேண்டும். க ரு உருவானமுதல் மா தவிடாய் நின்றுவிடும். இந்த ஒரு அறிகுறியை வைத்துமட்டும் முடிவு செய்துவிட கூடாது. மற்ற அறிகுறிகளையும் பார்ப்போம். உ டல் அசதி, உ டல் வ லி, முக்கியமாக முதுகு வ லி, இ டுப்பு மற்றும் குதிகால் வ லிகள் போன்றவை ஏற்படலாம். மேலும் மன அ ழுத்தம் ஏற்படுவது முக்கிய தொல்லையாக இருக்கும். அடிக்கடி கோ பம் வருவது, உ ணர்ச்சி வசப்பட்டு கத்துவது போன்ற மன அ ழுத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும்.

new-mom parenting

தலைவ லி, அதிகமாக வியர்த்துக்கொட்டுவது மற்றும் தலை சு ற்றல் போன்றவை ஏற்படும். கா ய்ச்சல் அடிப்பது போல் உ டல் வெப்பம் திடீரென உயரும். குளிர்காலங்களில் மற்றவர்களை காட்டிலும் அதிகமாக குளிர் அடிக்கும். இவற்றையெல்லாம் விட முக்கியமாக அதிகப்படியான வா ந்தியுணர்வு ஏற்படும். இதனால் விருப்பப்பட்ட உணவுகளை சாப்பிட முடியாமல் போகலாம். இதைத்தவிர முகத்தில் முகப்ப ருக்கள் உண்டாகும் மற்றும் முகம் பொலிவிழந்து காணப்படும். அதுமட்டுமின்றி சாப்பிடுதலில் விருப்பம் குறைதல், கசப்பான தன்மை உண்டாதல் போன்ற விரும்பத்தகாத உணர்வுகள் ஏற்படும். இதில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது வேறு.

new-mom parenting

இத்துடன் நின்றுவிடுவதில்லை. மார் பகங்கள் வீங் கிபோய் வ லியை ஏற்படுத்தும், கைகளும் சி வந்துபோகும். மேலும் அடிவ யிற்றில் லேசான வ லி ஏற்படுதல், வெள் ளைப்படுதல் போன்ற தொல்லைகள் ஏற்படுவது இயல்பு. உணவு செ ரிமான கோ ளாறு மற்றும் ம லம் கழித்தலில் தொந்தரவுகள் ஏற்படும். இதோடு கால் த சைப்பிடிப்பு, பாதங்கள் வீங் குதல் போன்ற உபாதைகள் ஒருபக்கம். க ர்ப்ப காலம் எவ்வளவு கொ டுமையாக உள்ளது? பாவம் பெண்கள். 

new-mom parenting

இதுபோன்ற பி ரச்சனைகள் உண்டானால், மா தவிடாய் தள்ளிப்போன மூன்றாவது நாள் முதல், காலையில் கழிக்கும் சிறுநீரைக்கொண்டு பி ரக்னன்சி டெஸ்ட் எடுக்கலாம். கோடுகள் மங்கிய நிலையில் இருந்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் டெஸ்ட் எடுக்க வேண்டும். இரண்டு கோடுகளும் தெளிவாக இருந்தால் ம ருத்துவரை அணுகி போலிக் ஆ சிட் மா த்திரைகளை பி ரசவம் வரை அணுதினமும் எடுத்துக்கொள்ளலாம். இந்த மாத்திரை சிசுவின் மூ ளை மற்றும் ந ரம்பு வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கும். ஆறாவது வாரத்தில், trans v aginal scan செய்து கருவின் இத யத்துடிப்பை கவனிக்க வேண்டும். இவ்வாறு க ரு உருவானமுதல் பி ரசவம் வரை ஒவ்வொரு நிலையிலும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பது அவ்வளவு சாதாரண விஷயமா?