Relations

க ர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுவது நல்லதா? கெட்டதா? சிலர் இதனை கண்டு அஞ்சுகிறார்களே? எதனால் வெள்ளை வெளியே வருகிறது?

Oct 29 2021 05:59:00 PM

அக்கா இரண்டு மாத க ர்ப்பமாக உள்ளார். அடிக்கடி வா ந்தி, ம யக்கம் வருவது இயல்பாகவே இருக்கும். க ர்ப்பம் என்றாலே இது போன்ற அறிகுறிகள் தோன்றத்தானே செய்யும்? சில அறிகுறிகள் மட்டுமே அரிதாக தோன்றும் இல்லையா? அது போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனே ம ருத்துவரை அணுக வேண்டும் என்பார்கள். அப்படி உள்ள அறிகுறிகளில் ஒன்று தான் ஆரம்ப கால க ர்ப்பத்தின் போது ஏற்படும் வெள்ளைப்படுதல். இது சிறிய அளவில் இருந்தால் பயப்பட ஒன்றிமில்லை. அதுவே அதன் போக்கு அதிகமாக இருந்தால்?

new-mom parenting

அக்காவிற்கும் அப்படித்தான். இந்த அளவிற்கு வெள்ளைப்படுகிறதே என அ திர்ச்சியாகும் அளவிற்கு சென்று கொண்டிருந்துள்ளது. உடனே ம ருத்துவரையும் அணுகினோம். அவர் கொடுத்த அறிவுரைகள் சிலவற்றை தான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன். க ர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் வெள்ளைப்படுதல் மற்றும் இடுப்பு வ லி என்பது சாதாரணமானது. இதை கண்டு அஞ்ச தேவையில்லை. க ர்ப்பத்தில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்திற்காக உற்பத்தியாகும் ஹா ர்மோன்களால் இந்த மாற்றங்கள் நிகழ்வு இயல்பு. 

new-mom parenting

வெள்ளைப்படுதல் ஏற்பட துவங்கிய உடனே, முன்னரை விட அதிகமாக தண்ணீர் அருந்துங்கள். புரத சத்து குறைபாடு இருந்தாலும் இப்படி அடிக்கடி வெள்ளைப்படுதல் ஏற்படும். முட்டை, பாதாம் என ம ருத்துவர் கொடுக்கும் உணவு பட்டியலை மறக்காமல் பின்பற்ற வேண்டும். க ர்ப்பத்திற்கு முயற்சி செய்யும் பெண்கள் ம ருத்துவ ஆலோசனை பெயரில் உடனடியாக போலிக் ஆ சிட் மா த்திரையை எடுத்துக்கொள்ள துவங்குங்கள்.

new-mom parenting 

இரண்டாவது மாதம் பிறந்த உடனே  FIRST TRIMESTER SCAN FOR C*ARDIAC ACTIVITY என்ற ஸ்கேனை எடுத்துக்கொள்ள வேண்டும். வெள்ளைப்படுதல் நிற்கும்வரை சிரமமான வேலைகள், பளு தூக்கும் வேலைகளை தவிர்ப்பது நல்லது. முக்கியமாக மனதை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். க ருவுற்ற பெண்கள் என்ன, மா தவிடாய் அற்ற சாதாரண நாட்களில், பெண்கள் மன அ ழுத்தத்திற்கு உட்பட்டாலே கண்டிப்பாக வெள்ளைபடுதல் ஏற்படும். சாதாரண பெண்களுக்கே இப்படி இருக்க க ர்ப்பிணிகளுக்கு சொல்ல வேண்டுமா? நிறைய நீர்சத்து உள்ள காய்கறிகள், பழவகைகளை உண்டாலே நல்ல மாற்றம் தென்படும்.