Relations

பெண் பூ*ப்படைந்தால் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுக்கும் சமூகம், ஒரு ஆணுக்கு இதையெல்லாம் சொல்லி கொடுப்பதில்லையே?

Jul 13 2021 09:43:00 PM

ஒரு பெண் பூ*ப்படைந்துவிட்டால் அவருடைய அம்மா தேவையான அறிவுரையை மகளிடம் சொல்லிக்கொடுக்கிறார். ஆனால் எத்தனை தந்தைகள் தன்னுடைய மகனிற்கு இந்த அறிவுரை எல்லாம் கொடுக்கிறார்கள் என தெரியவில்லை. ஒரு ஆண் தன்னுடைய ஆண் பாகத்தை எப்படி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்பதை தான் இந்த பதிவில் காண உள்ளோம். ஆண் பாகத்தின் முன் தோ*ல் எவ்வித சிரமும் இல்லாமல் முன்பின் வந்து செல்கிறதா? அப்படியானால் மொட்டுப்பகுதியின் கீழ் பாகத்தில் தான் அதிக அழுக்கு படியும். இதனை சுத்தம் செய்ய சோப்பு போட்டு அந்த பகுதியை சுத்தம் செய்யவேண்டும். இதற்க்கென பிரத்யோக சோப்புகளும் கடைகளில் கிடைக்கிறது.  இந்த விஷயத்தில் மெடிமிக்ஸ், ஹெர்பல்சோப், சந்திரிகா போன்ற சோப்புகள் சற்று காரத்தன்மை வாய்ந்தது. கழுவும்போது தெரியாது பின்னர் அ*ரிக்க ஆரம்பித்து, அந்த இடத்தில் வி*யர்க்குரு போன்று வந்து பு*ண்ணாகிவிடும். 

must-know healthy

குளித்தபின், ஈரம் இல்லாமல் அந்த இடத்தை நன்றாக துடைத்து கொள்ளுங்கள். துண்டு கொண்டு அந்த இடத்தை நன்றாக துடைப்பது முக்கியமானது. ஏனெனில் ஈரப்பதம் என்பது பூ*ஞ்சை வளர தேவையான வசதிகளை வழங்கும் ஒன்று. பின்னர் தேங்காய் எண்ணெய் கொண்டு தடவி கொள்ளுங்கள். 

must-know healthy

ஆண்கள் தன்னுடைய பாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது மிக முக்கியமானது. ஏனெனில் தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது, துணை சவுகரியத்துடன் உ*றவில் ஈடுபட வேண்டும் இல்லையா? மனைவி முகம் சுளித்துகொண்டு, அ*ருவெறுப்புடன் உறவில் ஈடுபட்டால் முழு திருப்தியை கொடுக்க முடியாமல் போகலாம். உ*றவுக்கு பின்னரும் சுத்தம் செய்ய வேண்டும். அந்த இடத்தில் விரும்பதகாத மணம் வீசினால் சுடுநீர் கொண்டு கழுவுங்கள். 

must-know healthy

விரும்பதகாத மணம் பொறுத்து கொள்ள முடியாத அளவிற்கு வீசினால், ம*ருத்துவரை அணுகலாம். மணம் போக வேண்டும் என எவ்வித நறுமண பொருட்களையும் அந்த இடத்தில் பயன்படுத்த கூடாது. ஒரு பெண் பூ*ப்படைந்துவிட்டால் அவருடைய அம்மா தேவையான அறிவுரையை மகளிடம் சொல்லிக்கொடுக்கிறார். ஆனால் எத்தனை தந்தைகள் தன்னுடைய மகனிற்கு இந்த அறிவுரை எல்லாம் கொடுக்கிறார்கள் என தெரியவில்லை.