Timeless

எல்லோர் முன்னிலையில் துணியை தூக்கி செக் செய்வார்கள், தனியாக பால் கூட கொடுக்க முடியாது! அ க்குளில் அடிக்கடி ர த்தம் எடுப்பார்கள்! பால் சுரக்காத அம்மா பட்டபாடு!

Dec 25 2020 11:29:00 PM

தோழியின் அண்ணி கர்ப் பமாக இருந்தார். ஆறுமாதம் தான் ஆயிற்று, திடீரென இடு ப்பு வ லி போல தென்பட்டதால் தனியார் ம ருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஏதோ பிர ச்சனை இருக்குமென இந்த ம ருத்துவமனை மற்றொரு தனியார் மரு த்துவமனைக்கு போக சொல்லி எழுதிகொடுத்துள்ளனர். அதோடு ஏழு லட்சத்திற்கு மேல் செலவாகும் என கூறவே இவர்கள் முடியாது என வா க்குவாதத்தில் ஈடுபட்டதாக தோழி கூறினார். திடீரென அண்ணிக்கு இடு ப்புவ லி ப யங்கரமாகவே, பி ரசவ அறைக்குள் அழைத்து சென்றுவிட்டனர். 

motherhood love

குழந்தையும் பிற ந்துவிட்டது. குழந்தை உள்ளங்கை அளவில் தான் உள்ளது. குழந்தையை இ ங்க் பே ட்டரில் வைக்க எடுத்து சென்றுவிட்டார்கள். பி ரசவம் முடிந்ததும் அண்ணியின் உறவினர்களுக்கும் ம ருத்துவமனை அதிகாரிகளுக்கும் வா க்குவாதம் முற்றியது. ஏன் என விசாரித்தால், பி ரசவ அறைக்குள் அண்ணியை அழைத்து சென்ற பின்னர், குழந்தை பி றந்து குழந்தை கீழே விழுந்துவிட்டதாம் அதன் மேல் அக்கறை காட்டாமல் அ லட்சியமாக இருந்ததாகவும், குழந்தை பிறந்த உடனே அண்ணியை அப்படியே படிக்கட்டில் நடந்துவருமாறு வ ற்புறுத்தியதாகவும் கூறினார்களாம். இவரும் அப்படியே நடந்துவந்துள்ளார்.

motherhood love

குழந்தையை கா ப்பாற்ற எப்படியும் ஏழுலட்சம் செலவாகும், இந்த ம ருத்துமனையில் போதுமான வசதி இல்லை ஆதலால் மற்றொரு தனியார் ம ருத்துவமனைக்கு பரிந்துரைத்ததாலும் இந்த பெண்ணின் உறவினர் கேட்க மறுத்ததாலும் தான் ம ருத்துமனை நிர்வாகத்துடன் இத்தனை ச ங்கடங்கள் எழுந்ததாக உறவினர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

motherhood love

வசதி இல்லையென உறவினர் எல்லோரும் அ ரசு ம ருத்துமனைக்கு போய் பார்க்கலாம் என கூறவே, அ ரசு மரு த்துவமனைக்கு சென்றுவிட்டனர். காலையில் பிறந்த குழந்தை மாலை இவர்கள் அ ரசு ம ருத்துவமனை செல்லும்வரை வெறும் வயிற்றோடு மட்டுமே உள்ளது. குழந்தையை தூக்கினால் நமது உள்ளங்கை அளவில் தான் இருக்கும். பின்னர் அங்கு இ ங்க் பே ட்டரில் வைத்து குழந்தையை பராமரித்தார்கள். 

motherhood love

தனியார் ம ருத்துமனையில் இருப்பது போல அங்கு பெரிதாக வசதி இருக்காது. ஒரு பெட்டில் இரண்டு அம்மாக்கள் குழந்தையோடு படுக்கும்படி தான் பெட் கிடைத்ததாம். அடுத்த சில வாரத்தில் தான் தனிபெட் கிடைத்ததாம். குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்றால் கூட பி ரைவசி இல்லாமல் தவித்தாராம் தோழியின் அண்ணி. இவருக்கு குழந்தை ஆறு மாதத்திலே பிறந்ததால், இவருக்கு சரியாக பால் சு ரக்கவில்லையாம். பி ரசவ வார்டில் உள்ள ஒவ்வொரு அம்மாவும் ஒவ்வொரு வேளை அந்த குழந்தைக்கு பால் கொடுப்பார்களாம். இவரது குழந்தை அ ழுதாலே அங்குள்ள அம்மாக்கள் யாராவது ஒருவர் வந்து பால் கொடுத்துவிட்டு போய்விடுவார்களாம், உதவி என கேட்காமலே! 

motherhood love

ஒரு அம்மாவின் பால்குடித்து வளர்ந்ததாலே அந்த குழந்தைக்கு நோ ய் எ திர்ப்பு ச க்தி இமாலய அளவில் இருக்கும் என்பார்கள், ஆனால் இந்த குழந்தை இத்தனை அம்மாக்களின் பால் குடித்து வளர்ந்துள்ளது என்றால் கண்டிப்பாக ஆ ரோக்கியமாக இருக்கும். பொதுவாக கு றை மாதத்தில் பி றக்கும் குழந்தை மிகவும் திறன் வாய்ந்ததாக இருக்கும் என்பார்கள். இந்த குழந்தை பல அம்மாக்களின் பாலை குடித்து வளர்ந்துள்ளது கண்டிப்பாக ஆரோக்கியமாகவும் அறிவு கூர்மையோடும் இருக்கும். அதுமட்டுமின்றி, பி றக்கும்போதே பல சோ தனைகளை கடந்துவந்துள்ளது எனில், கண்டிப்பாக இனி எத்தனை அ டிவிழுந்தாலும் அந்த குழந்தை எல்லாவற்றையும் தாங்கும் ச க்தி கொண்டதாக வளரும்.  

motherhood love

அடிக்கடி குழந்தைக்கு உள்ளங்காலில், அ க்குளில் ஊசி போட்டு ர த்தம் எடுத்துக்கொண்டே இருப்பார்களாம். குழந்தை அ ழுது கொண்டே இருக்குமாம். பிறந்து ஆறு மாதம் ஆயிற்று இன்னும் குழந்தை சாதாரண குழந்தையின் எடைக்கு வரவில்லை. ஆனால் பிறந்தபோது இருந்தததைவிட இப்போது நல்ல மாற்றம். தினமும் பன்னிரண்டு மணிநேரம் அம்மாவின் நெ ஞ்சு சூட்டிலே குழந்தையை வைக்குமாறு, ம ருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி தோழியின் அண்ணியும் தினமும் பன்னிரண்டு மணி நேரத்திற்கு மேல் நெ ஞ்சு சூட்டிலே குழந்தையை வைத்திருப்பாராம். அப்படி இப்படியென குழந்தையை காப்பாற்றிவிட்டார்கள், ஒரு பைசா செலவில்லாமல்! தோழி இதனை பகிரும் போது, பலரின் அ லட்சியமும், பலர் தானாக முன்வந்து உதவுவதையும் உணர முடிந்தது. இந்த உலகில் காசு கொடுத்தாலும் கிடைக்காத பல பொருட்கள் உள்ளது புரிகிறது.