வெளிநாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என்பது உங்கள் கனவாக இருந்தால், முதல் தேர்வாக ஐரோப்பிய நாடுகளை வைத்துக்கொள்ளுங்கள். இன்றைக்கு ஹனிமூன் போக விரும்பும் தம்பதிகளிடம், எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டால், அடுத்த நொடியே ஐரோப்பிய நாடுகள் என்ற பதில் வரும். அந்த அளவுக்கு மனதுக்கு இதமான காட்சிகளால் மக்களை கட்டிப்போட்ட கண்டம் அது. 3-D பிரிண்ட் செய்து வைத்தது போல நேர்த்தியான தெருக்கள், மனதை சாந்தப்படுத்தும் கட்டிடங்களின் வண்ணம், அருகே தவழ்ந்து செல்லும் இயற்கை என்று எண்ணற்ற காட்சிகளை அங்கு கண்டு ரசிக்க முடியும். அப்படி செல்ல வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக மிஸ் செய்யக்கூடாத இடங்களை இங்கு தொகுத்து வழங்கியிருக்கிறோம்.
Matera, Italy
Greenland
Outer Hebrides, Scotland
Azores, Portugal
Berlin, Germany
Tbilisi, Georgia
Zadar, Croatia
Copenhagen, Denmark
Ljubljana, Slovenia
Almeria Province, Spain
#visit europe: ஐரோப்பாவில் பல இடங்கள் பூலேக சொர்க்கம் போன்றவை. அவற்றின் ஒரு சிறிய தொகுப்பே இது. தொடர்ந்து அடுத்த பதிவில் இன்னும் பார்க்கலாம்.