Relations

ஆணிற்கு எந்த வயதில் பெண்களின் மீது மோ*கம் முற்றிலும் இல்லாமல் போகும்? தனியறையில் சில்மிஷம் செய்யும் கிழவன்!

Jul 09 2021 10:10:00 PM

ஒரு ஆண் சிறுவயதாக இருக்கும்போது, பார்க்கும் பெண்களை அக்காவாக, அம்மாவாக, தங்கையாக பார்ப்பார். அதுவே இளவயது எனும் போது, பார்க்கும் பெண்ணை எல்லாம் தன்னுடைய காதலியாக பார்ப்பார். முதிர்ந்த வயது எனும் போது, பார்க்கும் பெண்ணை எல்லாம் தன்னுடைய மகளாக பார்ப்பார். இப்படி ஆணின் மோ*கம் என்பது மனம் தொடர்பானது. 70 வயதானாலும் ச*ஞ்சலப்பட்டு மனதை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளவர்களும் உண்டு. ஏனெனில் பெண்களுக்கு குறிப்பிட்ட வயதில் மா*தவிடாயும் நின்றுவிடும். பா*லியல் உ*ணர்வுகளை ஏற்படுத்தும் ஹா*ர்மோன்களும் தன்னுடைய சுரப்பை குறைத்துவிடும். ஆனால் ஆண்களுக்கு 100வயதிலும் மோ*கம் இருக்கும். குழந்தை பேறு கூட உண்டாக்கும வல்லமை கூட உண்டு. 

love romance

ஆனால் 60 வயதுக்கு மேல் ஆண் தனது உ*யிரணுவை விட்டால், நோ*ய் வந்து சேரும். உ*டல் ஆரோக்கியம் மோ*சமாகும். மனம் போன போக்கில் போனால், கடைசி காலத்தில் அவதி பட வேண்டி இருக்கும். இது நம் சித்தர்கள் சொன்னது.

love romance

சின்ன பையனை நம்பி கூட பெண்களை அனுப்பலாம், ஆனால் கிழவன்களை நம்பி அனுப்ப கூடாது என கிராமத்து பக்கம் ஒரு வாய்மொழி உள்ளது. அதாவது இளவயது ஆண் தனியாக ஒரு பெண்ணிடம் நேரம் செலவிட கிடைக்கும்போது, அந்த பெண்ணை அவளை இம்ப்ரெஸ் செய்து காதலிக்க வைக்க தான் முயற்சி செய்வான். ஆனால் வயது முதிர்ந்த ஆண் தனியாக உள்ள பெண்ணிடம் சில்மிஷம் செய்ய ஆரம்பித்துவிடுவார். அதனால் தான் அப்படி கூறியுள்ளார்கள். எல்லா இளவயது ஆண்களுக்கு நல்லவர்களும் இல்லை, எல்லா வயது முதிர்ந்த ஆண்களும் கெட்டவர்களும் இல்லை. ஆக ஆண்களின் மோ*கம் எப்போது முற்றிலும் இல்லாமல் போகும் என்றால், அது அவர்களது மன உ*ணர்வை பொறுத்து தான்.