HotPicks

பூட்டானின் விசித்திரமான இரவு வேட்டை பற்றி தெரியுமா? விடிய விடிய பெண்களை வேட்டையாடும் ம ர்ம பகுதி!

Oct 15 2021 03:15:00 PM

இமாலய சாம்ராஜ்யமான பூட்டானில் தான் இந்த இரவு வேட்டை கோலாகலமாக நடக்கிறது. இங்கே இவர்கள் வே ட்டையாடுவது ஆட்டையோ பன்றியையோ மாட்டையோ அல்ல, கிராமத்து பெண்களை! நகர்ப்புற ஆண்கள், கிராமத்து பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வதற்காக இரவு பொழுதில் கிராமத்தை முற்றுகையிடுகின்றனர். தனியாக உள்ள பெண்கள், திருமணமான பெண்கள், ஏழைப்பெண்கள், வயல்களில் உறங்கும் பெண்கள் என உரத்துக்கேட்கும் உறவினர்கள் இல்லாத பெண்களையே இந்த ஆண்கள் குறி வைக்கின்றனர்.

pchiru-shelni bhutan

இதை night h unting, pchiru shelni என்றெல்லாம் அழைக்கிறார்கள். இங்கு இது பற்றிய சட்டம் வலுவில்லாததால் விதிக்கப்படும் த ண்டனைகளும் குறைவு. ஏற்கனவே இருவரும் பேசிவைத்துக் கொண்டு நடக்கும் சந்திப்புகளை விட, ஏனைய வற்புறுத்தலின் பேரில் நடப்பவை அனைத்தும் பா லியல் கு ற்றங்களாக தான் எடுக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கான வலுவான சட்டங்கள் தான் இங்கே இல்லை. இந்த இரவு வே ட்டை நடைபெறும்போது கையும் களவுமாக யாராவது மாட்டிக்கொண்டால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இருப்பினும் மாட்டிக்கொள்ளும் வரை அவன் அமைதியாகவே இருப்பான்.

pchiru-shelni bhutan

தொடர்பில் இருக்கும் பெண்ணைப் பார்க்க அந்த ஆண், பெண் வீட்டார் அனுமதியுடனோ அல்லது அனுமதி இல்லாமலோ அந்த பெண்ணின் அறைக்கு செல்ல வழியை உருவாக்கி வைக்கிறான். இதை தான் ஆரம்பத்தில் இரவு வேட்டை என்றார்கள். ஆனால் காலப்போக்கில் பா லியல் கு ற்றமாக மாறிவிட்டது.  ஒரு காலத்தில் தமக்கு விருப்பமான இளம்பெண்ணை தேடும் கலாச்சாரமாக ஆண்களுக்கு இந்த நடவடிக்கை இருந்துள்ளன. அப்பொழுது இது காதலின் சாயலாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அப்பாவிப் பெண்களை கொ டுமைப்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டது.

pchiru-shelni bhutan

நகர்ப்புற ஆண்கள் தங்களது இச்சைக்காக அப்பாவி பெண்களை பா லியல் து ன்புறுத்தல் செய்வதை அந்த நாட்டின் சட்டம் ஏன் தடுப்பதில்லை, தண்டிப்பதில்லை என தெரியவில்லை. உலக மகிழ்ச்சிக்குறியிட்டையே உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த நாடு, இங்கு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பார்கள் என்று நினைத்து வந்தால், இங்கே பெண்கள் வேட்டை நடைபெறுகிறதாம். எத்தனையோ பேர் இதைப் பற்றி பேசியும் உள்ளார்கள். இந்த வ ன்முறையை எதிர்த்து குரல் கொடுத்தும் வருகிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் நிலைமை மோசம் தான் ஆகிறது. அரசாங்கம் இதை கடுமையாக தடுக்க நினைத்தால் மட்டுமே இந்த கொ டுமைக்கு தீர்வு கிடைக்கும்.